;
Athirady Tamil News

பேருந்து நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் 5 பேர் கைது!!

0

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குணசிங்கபுர பேருந்து நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) இரவு 9.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 இற்கும் 45 வயதிற்கும் உட்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + thirteen =

*