;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உமா மகேஸ்வரன் பவுண்டேஷனால்” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்)

0

“புளொட்” செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உமா மகேஸ்வரன் பவுண்டேஷனால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்)

தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் 72பிறந்த தினத்தை முன்னிட்டு “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” அமைப்பினால் 74மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் இன்று காலை 11மணியளவில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பின் தலைவரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், செட்டிக்குளம் பிரதேசசபை உறுப்பினர் சுஜீவன், செட்டிக்குளம் பிரதேச மாற்றுதிறனாளி சங்க தலைவர் லோகராஜா, உறுப்பினர்கள், மற்றும் வரோட் அமைப்பின் பிரதிநிதி, பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தகவல் & படங்கள்… “உமா மகேஸ்வரன் பவுண்டேசன்”.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*