;
Athirady Tamil News

இணுவில் ஞானலிங்கேச்சுரர்(சிவன்) கோயில் சிவராத்திரி!!

0

இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்
சிவராத்திரி தின சிறப்பு வழிபாடுகள்

⭐பெருஞ்சிவனிரவு
21.02.2020 வெள்ளிக்கிழமை
கழுவாய் வழிபாடு
⭐மாலை
4.00மணிக்கு நந்தியெம்பெருமான் திருமஞ்சனம்
4.30மணிக்கு சிறப்பு வழிபாடு
5.00மணிக்கு வசந்த மண்டப வழிபாடு
தொடர்ந்து எம்பெருமான் உள் வீதி வலம் இடம்பெறும்.

⭐முதலாம் காலவழிபாடு
மாலை
6.00 மணிக்கு
வேள்வித்தீ வழிபாடும் சிறப்புத்திருமஞ்சனம்
6.45 மணிக்கு
எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
7.00 மணிக்கு வசந்தமண்டப வழிபாடு
தொடர்ந்து எம்பெருமான் உள் வீதி வலம் இடம்பெறும்.
⭐இரண்டாம்கால வழிபாடு
இரவு
9.00மணிக்கு
வேள்வித்தீ வழிபாடும் சிறப்புத்திருமஞ்சனம்
9.45 மணிக்கு
எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
10.00மணிக்கு
1008 சிவனடியார்களின் பாற்குடபவனி ஆரம்பம்
⭐மூன்றாம் காலவழிபாடு
நள்ளிரவு
12.00 மணிக்கு
இலிங்கோற்பவகால வழிபாடு
12.15மணிக்கு
சிறப்பு வேள்வித்தீ வழிபாடும்,சிறப்புத்திருமஞ்சனம்
1.30மணிக்கு
எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
⭐நான்காம் காலவழிபாடு
அதிகாலை
3.30 மணிக்கு
வேள்வித்தீ வழிபாடும் சிறப்புத்திருமஞ்சனம்
4.30மணிக்கு
எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
5.00 மணிக்கு வசந்தமண்டப வழிபாடு
தொடர்ந்து எம்பெருமான் உள் வீதி ,வெளிவீதி வலம் இடம்பெறும்.

இதேவேளை, சிவனடியார்கள் இப் பெருஞ்சிவனிரவில் கலந்து கொண்டு தெய்வத்தமிழில் சிவபெருமானை வழிபட்டு அருள் நிறையப் பெற அழைக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*