;
Athirady Tamil News

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா நியமனம்!!

0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை நியமிப்பதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை இன்று வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஏ.எச்.எம்.டி நவாஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 1 =

*