நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் சுதந்திர முன்னணி என்ற கூட்டணி!!

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முயற்சியில் கருணா, வியாழேந்திரன், ஆனந்த சங்கரி ஆகிய தரப்புக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கின்றார். கிழக்கு தமிழர் ஒன்றிய அலுவலகத்தில் குறித்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் கட்சி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கிழக்கு தமிழர் ஒன்றியம் … Continue reading நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் சுதந்திர முன்னணி என்ற கூட்டணி!!