;
Athirady Tamil News

சிலாபம் முன்னெஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வு!! (படங்கள்)

0

நாடு பூராவும் உள்ள சிவன் ஆலயங்களில் மகா சிவராத்திரி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சிலாபம் முன்னெஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வுகள் விமசரியாக கொண்டாடப்பட்டது.

விசேடமாக ஐந்துகாலப்பூஜைகள் சிவனுக்கு நடைபெற்றதுடன் அலயத்தின் வளாகத்தில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா சிவராத்திரி பெருவிழா!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − nine =

*