;
Athirady Tamil News

கோப்பாய் ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு பாற்குட அபிஷேகம்!!! (படங்கள்)

0

குருதேவர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட கோப்பாய் பழம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரப் பெருமானுக்கு பாற்குட அபிஷேகமும் விசேட பூஜைஆராதனைகளும் கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று நடைபெற்றது.

ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்டத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பமாகி ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரர் கோவிலை சென்றடைந்தபின் அபிசேகமும் பூஜை ஆராதனைகளும் இடம்பெற்றன நிகழ்வுகள் நிறைவடைந்த பின் கோட்டத்தில் மNகேஸ்வரபூஜையும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*