;
Athirady Tamil News

கடமைகளை பொறுப்பேற்ற சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்!!

0

இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இன்று (24) காலை சுப நேரத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 7 =

*