;
Athirady Tamil News

பாராளுமன்றத்திற்கும் UGC இற்கும் இடையில் ஒப்பந்தம் !!

0

பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கல்விக் கேந்திரம் ஒன்றை உருவாக்க இலங்கை பாராளுமன்றம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணப்பக்கபாட்டு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடப்பட உள்ளது.

குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் வைத்து இன்று (24) கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியவர்களுக்கு இடையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 2 =

*