எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் வந்துவிட்டது – சிவநேசதுரை சந்திரகாந்தன்!! (படங்கள் & வீடியோ)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை மார்ச் 17 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வாகனத்தில் வைத்து ஊடங்களுக்கு கூறிய சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) அனைத்து கட்சிகளும் கிழக்கில் ஒன்றிணைகிறது இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டதிற்கு பதிலளிக்கையில் எல்லோரும் ஒன்று சேரத்தான் வேண்டும் என குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் … Continue reading எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் வந்துவிட்டது – சிவநேசதுரை சந்திரகாந்தன்!! (படங்கள் & வீடியோ)