ஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் !!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (26) ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். பல வருடங்களாக நீடிக்கும் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்க தற்போதைய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தினார். அதற்கமையவே நாளைய தினம் ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பை … Continue reading ஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் !!