;
Athirady Tamil News

யாழில் உள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு!! (படங்கள்)

0

இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று(புதன்கிழமை) நாடளாவிய ரீதியில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

குறித்த தொழில் சங்க நடவடிக்கையினால் , யாழில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழில் உள்ள பெருமபாலான பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்களின் வரவு மிக குறைந்தளவில் காணப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் !!

சுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + eleven =

*