கிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கிளிநொச்சியிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 90 வீதத்திற்கு அதிகமான அதிபர் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கிளி்நொச்சி மாவட்ட ஆசிரியர சேவை சங்க செயலாளர் கிருபாகரன் தெரிவித்தார். குறித்த சுகவீன விடுப்பு போராட்டம் காரணமாக பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செய்ற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளிற்கு ஆசிரியர்கள் வருகை தராமையால் மாணவர்களும் வருகை தரவில்லை. இதன் காரணமாக பாடசாலை முழுவதும் … Continue reading கிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்!! (படங்கள்)