LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தார்ந்ததையே தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர் முன்னெடுத்துவருகின்றனர்,எனினும் அதில் தமிழ் மக்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை என பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ன தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமிழரின் அடிப்படை சித்தார்த்த கோரிக்கைகளை கொச்சப்படுத்துகின்றார் என குற்றம் சாட்டியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், சாம்பியா நாட்டு … Continue reading LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!