;
Athirady Tamil News

தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

0

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிட்- 19 காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கை அதிகரிக்கின்றமை, கோரிக்கைக்கு ஏற்ற வகையில் விநியோகம் இல்லாமை, உள்ளுர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 9 =

*