கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…!!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இன்று முதன்முறையாக நைஜீரியா, நெதர்லாந்து, லித்துவேனியா, பெலாரஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் சீனா, இத்தாலி மற்றும் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இன்றைய நாளில் மாத்திரம் சீனாவில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2788 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800 ஆக … Continue reading கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…!!