;
Athirady Tamil News

3 கிலோ ஹெரோயினுடன் 2 பேர் கைது !!

0

ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 19 =

*