இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் ‘சமகால அரசியல் ஆய்வு’..!! (படங்கள்)
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு இன்று மாலை 3 மணியளவில் வடமராட்சி நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது
குறித்த நிகழ்விற்கு தமிழ் அரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,சுந்திரன் மற்றும் முன்னால் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன், வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் முன்னால் வடக்குமாகாண சபை உறுப்பினர்களான சஜந்தன் மற்றும் சுகீர்தன் மற்றும் தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொணடனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”