கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர் – சுமந்திரன்!! (படங்கள்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். விக்னேஸ்வரன் பச்சை பச்சையாகப் பொய் சொல்கின்றார். அவர் நன்றியே இல்லாதவர். அவரை நாங்கள் துரத்த வேண்டும்.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் கடந்து வந்த பாதை’ என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு நேற்று (1) மாலை … Continue reading கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர் – சுமந்திரன்!! (படங்கள்)