;
Athirady Tamil News

கனடா புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின், 25 வது நடப்பாண்டுக்கான நிர்வாகசபை தெரிவு.. (முழுமையான விபரம்)

0

கனடா – புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின் 25 வது நடப்பாண்டுக்கான பொதுக்கூட்டமும் நிர்வாகசபை தெரிவும் கடந்த சனிக்கிழமை 29-02-2020 அன்று நிறைவுற்றது.

அவை நிறைந்த ஊர் உறவுகளுடன், வணக்கம், மெளன கெளரவங்களுடன் ஆரம்பித்த நிகழ்வு, பலரின் ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் கடந்து புதிய ஆண்டுக்கான நிர்வாகசபைத் தேர்வுடன் இனிதே நிறைவடைந்தது.

கனடா – புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கம் -நிர்வாகசபை 2020-2021

போசகர்கள்:
தம்பிப்பிள்ளை மாணிக்கவாசகர் (நாதன்)
சங்கரலிங்கம் சதானந்தலிங்கம்

தலைவர்:
இளையதம்பி விஜயகுமாரன்
உபதலைவர்:
வில்வ.மோகன்
செயலாளர்:
ஸ்ரீநி. பாலசிங்கம்
உப செயலாளர்:
தீபன் கோபாலபிள்ளை
பொருளாளர்:
க. உமாசங்கர் (அழகன்)

நிர்வாகசபை உறுப்பினர்கள்:
சோம. சச்சிதானந்தன்
திருமதி.கேசவராணி சிவராஜா
பாஸ்கரன் கண்ணையா
செல்லத்துரை ரவீந்திரன்
பகீரதன் நாகேசு
சின்னையா நகுலேந்திரன்
குலசேகரம்பிள்ளை அனுராகரன்
சபா செல்லத்துரை
ஆறுமுகம் இராசேந்திரம்
உதயகுமார் நடராஜா
செந்தில் கனகசபை
முத்தையா அரியராஜா
கணபதிப்பிள்ளை செளந்தரராஜன்
உதயராஜா குணராஜா
சோமசுந்தரம் சுந்தரகுமார் (கண்ணன்)

ஊடகத்தொடர்பு
ஐங்கரன் கதிர்காமநாதன்

ஆகியோரை உள்ளடக்கிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

மேலதிக தொடர்புகளுக்கு…
ஸ்ரீநி. பாலசிங்கம்
(செயலாளர்)

§§§ தகவல்… ஐங்கரன் கதிர்காமநாதன் -கனடா §§§

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 3 =

*