;
Athirady Tamil News

சைவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி யாழில் சுவரொட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

0

எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் சைவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி யாழ்.ஊரெழு, உரும்பிராய்ப் பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிவசேனை அமைப்பினரால் ஒட்டப்பட்டுள்ள மேற்படி சுவரொட்டிகளில் “எந்தத் தேர்தலிலும் சைவ வாக்காளர்களே வாக்களிப்பீர் சைவ வேட்பாளருக்கே” என வலியுறுத்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

வன்னியில் தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சுவரொட்டிகள்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*