;
Athirady Tamil News

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கௌரவிப்பு!! (படங்கள்)

0

வவுனியாவில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தை இளமருதங்குளத்தை பிறப்பிடமாகவும் தற்போது திருநாவற்குளத்தில் வசித்துவருபவருமான 94வயதுடைய சுப்பர் பாக்கியம் அம்மா மகளிர் தினத்தில் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், வைரவபுளியங்குளம் கிராமசேவையாளர் விஜயகுமார், சமூக சேவையாளர்கள், கிராமமட்ட அமைப்பினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + eleven =

*