கணனிகளை தாக்கும் கொரோனா!!

கொரோனா வைரஸ்அச்சுறுத்தலைப் பயன்படுத்தி தொழிற்துறை நிறுவனங்களை இலக்கு வைத்து கணனி வைரஸ் தாக்குதல் நடத்தப்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகிறது.
இந்த வழிகாட்டல்கள், மின்னஞ்சல், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் வைரஸ்கள் பரப்படுவவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
தென்கொரியா, ஜப்பான், உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த கணினி வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!
கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!
கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)