நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை!!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று விடுமுறை வழங்கப்படும் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான பெற்றோர் பீதியடைந்துள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!
கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!
கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)