;
Athirady Tamil News

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்!!

0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் பசிந்து ஹிருசானை விபத்துள்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யகப்பட்ட 6 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*