உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தாக்குதலை உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 124 நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் பரவியமையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4600 ஆக அதிகரித்துள்ளது. 1,26,490 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 68,315 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றமையால், கொரோனா பரவுவது வெகுவாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தானபத்தின் பிரதானி டெட்ரோஸ் அடனோன் தெரிவித்துள்ளார். சீனாவில் … Continue reading உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்!! (வீடியோ)