;
Athirady Tamil News

பயணத் தடைகளை அறிவித்தது சவூதி அரேபியா!! (வீடியோ)

0

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவூதி அரேபியா குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் விமானப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

மாநிலங்களுடனான விமானப் போக்குவரத்தையும் இடைநிறுத்தியுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சினை மேற்கோள்காட்டி மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான் எத்தியோப்பியா, தென் சூடான், எரித்திரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகியவை நாடுகளுக்கே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவுதி அரேபியாவும் ஜோர்தானுடனான அனைத்து நிலப்பரப்புகளிலும் பயணிகள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன .

வணிக மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, விதிவிலக்காக மனிதாபிமான செயற்பாடுகளின் போது, தடை தளர்த்தப்படுமெனவும் சவூதி அறிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”






உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்!! (வீடியோ)

வடக்கில் கொரோனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!! (வீடியோ)

கணனிகளை தாக்கும் கொரோனா!!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…!!

வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!

மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!

இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*