;
Athirady Tamil News

பல்கலைகளை மூடும் அதிகாரம் துணைவேந்தர்களுக்கு உண்டு -உயர்கல்வி அமைச்சு!! (வீடியோ)

0

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தொடர்பில் அவற்றின் துணைவேந்தர்கள் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையிலும் ஆரம்பித்துள்ள நிலையில் அதனால் மக்களிடையே அச்ச உணர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்துப் பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் ஏப்ரல் 20ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டு கல்வி அமைச்சால் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கையை இடைநிறுத்தில் அவற்றை தற்காலிகமாக மூடுவது தொடர்பிலேயே உயர்கல்வி அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பிரதேசத்தின் பதற்ற நிலையினைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களின் கற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தொடர்பில் துணைவேந்தர்கள் முடிவெடுக்க முடியும் என்று உயர்கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”






உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்!! (வீடியோ)

வடக்கில் கொரோனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!! (வீடியோ)

கணனிகளை தாக்கும் கொரோனா!!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…!!

வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!

மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!

இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 14 =

*