கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)

‘கொவிட் – 19’ என பெயரிடப்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பொது விடுமறை வழங்கப்பட்டுள்ள 16.03.2020 அன்றைய நாளில் அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. வழமையாக கிழமை நாட்களில் அட்டன் நகரம் பரபரப்பாக இயங்கும். மக்கள் கூட்டமும் அலைமோதும். குறிப்பாக காலை 6 மணிமுதல் 9 மணிவரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் அட்டன் பேருந்து நிலையம், தொடரூந்து நிலையம் ஆகியவற்றில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே ஆள் நடமாட்டம் இருந்ததை காணமுடிந்தது. பிரதான … Continue reading கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)