‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கேரளாவில்தான் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது அங்கு 24 பேர் நோய் பாதிப்புடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. கேரளாவை பொருத்தவரை அரசு ஆஸ்பத்திரிகள் அதிகம் உள்ள மாநிலம் ஆகும். இதனால் அதிக அளவு மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது … Continue reading ‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!