அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)

கொரோனா தொடர்பாக ஜெர்மன் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ள மருந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்க போவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஜெர்மனி முழுக்க இதனால் பெரிய அளவில் பரபரப்பு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தவோ அல்லது முன்னெச்சரிக்கையாகவே இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் மிக தீவிரமாக போட்டியிட்டுக் கொண்டு … Continue reading அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)