மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி!! (வீடியோ)

“மாரியம்மன் 28 நாட்கள் பச்ச பட்டினி விரதம் இருக்கிறார்… இந்த நாட்களில் நாம் விரதம் இருந்து அம்மனை வணங்குவது சிறப்பு.. மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் குளிக்கணும்.. மாரியம்மன் கோயில் பிரசாதத்தை விரதமிருந்து சாப்பிட்டு வந்தால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது என்று நித்தியானந்தா ஒரு டிப்ஸ் தந்துள்ளார். தன் மீதான கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அதை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தூக்கி தூரமாக வைத்து விட்டு… பக்தர்களுக்கு அருளாசி … Continue reading மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி!! (வீடியோ)