வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!

வடக்கு மாகாணத்தில் இதுவரை எந்த ஒரு நபரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.கேதீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த வைரஸ் தொடர்பில் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்டு கருத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் … Continue reading வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!