வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலையை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மாஸ்க்கின் விலை 50 ரூபாய் எனவும் N95 என்ற தரத்திலான மீளவும் பயன்படுத்தக் கூடிய மாஸ்க் 350 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” மேலும் 06 பேருக்கு கொரோனா – … Continue reading வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!