கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!

போலி செய்தி பரப்பிய மேலும் 40 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தெளிவுபடுத்தும் கோவிட்-19 ஊடக மத்திய நிலையத்தின் நாளாந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் … Continue reading கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!