ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு! (படங்கள்)

கொரோனா வைரஸ் பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திய முதல்வர் பிஎஸ் எடியூரப்பா கர்நாடக மாநிலம் பெலகாவியில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 100 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாநிலம் … Continue reading ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு! (படங்கள்)