கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அங்கு கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை 3774 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் மால்கள், பார்கள், உணவகங்கள், திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே நிலைகுலைந்து வரும் நிலையில் அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 3000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 69 பேர் இதுவரை இறந்துள்ளனர். புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது US … Continue reading கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!