2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா! (படங்கள்)

முதலில் ஆஸ்திரேலியாவில் மெதுவாக பரவி வந்தது இந்த வைரஸ். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் இருந்து வந்தது ஆஸ்திரேலிய அரசு. கிரிக்கெட் போட்டிகளை கூட ரசிகர்கள் இல்லாமல் பாதுகாப்பாக நடத்தி விடலாம் என நம்பியது. 300 பேருக்கு கொரோனா ஆனால், தற்போது அந்த நாட்டில் சுமார் 300 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி உள்ளது. ஐந்து பேர் இறந்துள்ளனர். மிகச் சிறிய நாடான ஆஸ்திரேலியாவில் இத்தனை பேருக்கு கொரோனா இருப்பது மோசமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. … Continue reading 2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா! (படங்கள்)