கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

நியூயார்க்: கொரோனா வைரஸை பார்த்து பயப்படுவது முட்டாள்தனமான விஷயம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் அடிக்கடி எதையாவது வித்தியாசமாக செய்து மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குவார். செவ்வாய் கிரகத்திற்கு காரை அனுப்புவது, தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க சிறிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்குவது என்று வித்தியாச வித்தியாசமாக எதாவது செய்வார். தற்போது இவர் அமெரிக்காவை கொடுமையாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் குறித்து கருத்து … Continue reading கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)