;
Athirady Tamil News

ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி!! (வீடியோ)

0

துபாய் வழியாக விமானம் மூலம் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்கள் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலையங்களில் அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் கண்காணித்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் துபாய் விமானத்திலிருந்து இன்று தமிழகம் வந்தவர்களை சுகாதாரத் துறையினர் தெர்மல் பரிசோதனை செய்தனர். அதில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து துபாய் வழியே விமானத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது.

நாடு முழுக்க 112 பேர் இதையடுத்து 14 பேரும் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கண்காணிப்பு மற்றும் ரத்த பரிசோதனை மட்டுமே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என தெரியவரும். அதுவரை இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருவர் என கூறப்படுகிறது.

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா! (படங்கள்)

கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!

ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு! (படங்கள்)

அரச நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை!!

இத்தாலியிலிருந்து ஒரு பகிரங்க கடிதம்.!!

கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!

மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!

20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்!!

வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!

கொரோனா வைரஸ் தொற்றை கண்காணிக்கும் காரியாலயங்கள்!!!

மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி!! (வீடியோ)

அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)

13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!

விசேட நிகழ்வுகளை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!!

‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!

கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + nineteen =

*