மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

வவுனியாவில் கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை
கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 100 பேர் இன்று வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக நேற்றையதினம் (16.03.2020) மதியம் 3.30 மணியளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 135 பேர் பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் (17.03.2020) காலை 7.50 மணியளவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100 பேர் வவுனியா பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 448 பேர் தங்க வைக்கப்பட்டு கொரனா தொற்கு பரிசோதனைகள் முன்னேடுக்கபட்டு வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!
கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!
வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!
மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!
20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்!!
வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!
கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)
13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!
ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!
‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!
கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!