;
Athirady Tamil News

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழா!! (படங்கள்)

0

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழாவும் , கலைவாணி கலைமன்றத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவும் அண்மையில் மிக சிறப்பாக கலைவாணி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வின் சிறப்பம்சமாக பாரம்பரிய வாத்திய இசையில் குதிரையாட்டம் , பொம்மலாட்டம் , தொல்புரம் கலாலயா நாடக மன்றம் வழங்கிய “கர்ணன் ” இதிகாச நாடகம் , இளந் தொண்டர் சபையின் “பக்த நந்தனார் ” இசை நாடகம் என்பன நடைபெற்றன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*