;
Athirady Tamil News

கர்நாடகா: இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா!

0

இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா!
கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹூசைன் சித்திக். செளதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத் வழியாக கடந்த மாதம் இந்தியாவுக்கு சித்திக் திரும்பியிருந்தார். சித்திக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் சித்திக்குக்கு கொரோனா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனாவுக்கு பலியானர் சித்திக் என்பது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சித்திக்கின் உறவினர்கள் 4 பேருக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை.. ஒடிசா அரசு அசத்தல் இதனைத் தொடர்ந்து கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தற்போது உயிரிழந்த சித்திக்குக்கு சிகிச்சை அளித்த 63 வயது மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் வருகின்றன.

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க வைக்கும் கொரோனா! (படங்கள்)

கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை!!

ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு! (படங்கள்)

அரச நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை!!

இத்தாலியிலிருந்து ஒரு பகிரங்க கடிதம்.!!

கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!

மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!

20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்!!

வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!

கொரோனா வைரஸ் தொற்றை கண்காணிக்கும் காரியாலயங்கள்!!!

மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது.. கைலாசாவிலிருந்து நித்தி!! (வீடியோ)

அந்த மருந்தை எங்களிடம் கொடுங்கள்.. ஜெர்மனியிடம் பேரம் பேசினாரா டிரம்ப்?.. கொரோனா யுத்தம் தொடங்கியது! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் – அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (படங்கள்)

13 வயது சிறுமி உட்பட மேலும் மூவருக்கு கொரோனா ! பாதிக்கப்பட்டோர் 21 அதிகரிப்பு!!

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு..!!

விசேட நிகழ்வுகளை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!!

‘கொரோனா’ பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரள நர்சு..!!

கொரோனா வைரஸ்- உலகம் முழுவதும் உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியது..!!

\

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + fourteen =

*