பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

வடக்கு மாகாண மக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் வீதிகளில் நடமாடுவதையும் தவிர்க்குமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் கேட்டுள்ளார். “எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதியாகும். எனவே பொதுமக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் வடக்கில் கோரனோ வைரஸ் தொற்றினை தவிர்த்துக் கொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கோரொனா பற்றிய மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட … Continue reading பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!