;
Athirady Tamil News

தாலியே தூக்கு கயிறாக மாறியது – கழுத்தில் சுருக்கு விழுந்து அங்கன்வாடி ஊழியர் பலி..!!

0

தெலுங்கானா மாநிலம் தந்தாலபல்லியைச் சேர்ந்த குனுகுட்ல எல்லம்மா (50). அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

வேலையை முடித்துக்கொண்டு வந்த எல்லம்மா பூட்டியிருந்த வீட்டை திறப்பதற்கு முயற்சி செய்தார். சாவியை தாலிக்கயிற்றில் கட்டி இருந்ததால் குனிந்து பூட்டை திறக்க முயற்சி செய்தார்.

எதிர் பாராதவிதமாக கால் வழுக்கி கீழே விழுந்ததால் கழுத்தில் இருந்த தாலி கழுத்தில் சுருக்கு ஆகி இறுக்கிப்பிடித்தது.

அவர் கழுத்தில் இருந்த தாலிக் கயிறு கழுத்தை இறுக்கி விட்டது. மூச்சுவிட முடியாமல் இறந்து போனார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − ten =

*