ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் காரணமாக ஒருபோதும் நாட்டை முடக்கமாட்டேன். பொருளாதாரம், சமூக ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவரும் பிறகு பொறுப்பு கூற மாட்டார்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் கொரோனா வைரஸ் பரலை கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களை பாதுகாக்க முப்படையினரும், சுகாதார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து 10 ஆம் … Continue reading ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!