;
Athirady Tamil News

மூடப்பட்டது வவுனியா நகரசபை விளையாட்டு மைதானம் வீர்கள் கவலை!!

0

வவுனியா நகரசபை மைதானமானது கோரோனா பீதி கரணமாக நகரசபை தவிசாளரின் உத்தரவுக்கு அமைவாக இன்று (17) மூடப்பட்டது.
உலகம் பூராவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டு வருகின்றமை விளையாட்டு வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டு வீரர்கள், தேசிய ரீதியில் மற்றும் மாகாண ரீதியில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிக்கு தயாராகிவரும் நிலையில் கொரோனா பீதி காரணமாக விளையாட்டு மைதானமும் மூடப்பட்டமையானது கவலையளிக்கிறது என தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!

பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 4 =

*