;
Athirady Tamil News

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வன்னியில் வேட்புமனுத் தாக்கல்! (படங்கள்)

0

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது.

இதன் போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சிவசக்தி ஆனந்தன் தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் வேட்புமனுத் தாக்கல்!! (படங்கள்)

அரசியல் அறம் மறந்த மாவை.! கூட்டமைப்பினுள் பிளவு..!!

LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!

அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் – கருணா குற்றச்சாட்டு!!

TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)

TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 13 =

*