வவுனியாவில் சுயேச்சைக்குழு வேட்புமனுத்தாக்கல்!! (படங்கள்)
வன்னி தேர்தல் தொகுதிக்கான சுயேச்சைக்குழு வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.
சுயேட்சைக்குழு சார்பாக முதன்மை வேட்பாளர் நீல் சாந்த தலைமையில் சென்ற வேட்பாளர் அ.சத்தியவேல் சமயத்தலைவர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டு இன்று தமது வேட்பு மனுக்களைத்தாக்கல் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் வேட்புமனுத் தாக்கல்!! (படங்கள்)
LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!
அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் – கருணா குற்றச்சாட்டு!!
TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)
TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!