சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

வவுனியா நகரினை அண்மித்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கல் மேற்கொண்டமையினையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முறியடிக்கப்பட்டது. ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு மீன் டின் 100 ரூபாவுக்கு இன்று (18.03) அதிகாலை 12.00 மணிமுதல் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட விசேட அறிவிப்பினையடுத்து நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் கொள்வனவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் வவுனியா நகரினை அண்மித்துள்ள சதொச விற்னை நிலையத்தில் காசாளர் மேசையின் … Continue reading சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)